ஐஎல்டி20 2024: அணியை சரிவிலிருந்து மீட்ட பில்லிங்ஸ், ரஸா; ஷார்ஜா அணிக்கு 171 ரன்கள் இலக்கு!

ஐஎல்டி20 2024: அணியை சரிவிலிருந்து மீட்ட பில்லிங்ஸ், ரஸா; ஷார்ஜா அணிக்கு 171 ரன்கள் இலக்கு!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News