செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!

செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து சிராஜ் உடன் களத்தில் இருந்தார்.
Advertisement
Read Full News: செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
கிரிக்கெட்: Tamil Cricket News