பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!

பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று சென்சூரியனில் தொடங்கியது. இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.
Advertisement
Read Full News: பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
கிரிக்கெட்: Tamil Cricket News