இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம் - ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம் - ஸ்டீவ் ஸ்மித்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்த இரு அணிகளுக்கும் நாளை நடைபெறும் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.
Advertisement
Read Full News: இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம் - ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News