ஐபிஎல் 2024: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்!

ஐபிஎல் 2024: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் அந்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News