
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் அந்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
மேலும் சில அணிகள் டிரேடிங் முறையில் தங்கள் அணியில் உள்ள வீரரை கொடுத்து வேறு அணியில் உள்ள வீரரை பெற்றுக் கொள்ளவும் முடியும். அதன்படி ஒரு சில அணிகள் தங்களது வீரர்களை டிரேடிங் முறையில் பறிமாற்றம் செய்துள்ளன. அதில் மிகமுக்கியமாக குஜராத் டைட்டைன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது பேசுபோருளாக மாறிவருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்