ஐபிஎல் 2024: வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு; மும்பையை வீழ்த்தியது கேகேஆர்!

ஐபிஎல் 2024: வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு; மும்பையை வீழ்த்தியது கேகேஆர்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமானது. அதன்பின் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News