ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!

ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 55 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Advertisement
Read Full News: ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
கிரிக்கெட்: Tamil Cricket News