ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
![IPL 2024: Kolkata Knight Riders Name Dushmantha Chameera As Replacement For Gus Atkinson! ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!](https://img.cricketnmore.com/uploads/2024/02/Kolkata-Knight-Riders-Name-Dushmantha-Chameera-As-Replacement-For-Gus-Atkinson-IPL-2024-lg1-lg.jpg)
ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் மாதம் இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News