SL vs AFG, 2nd T20I: இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட சதீரா, மேத்யூஸ்; ஆஃப்கானுக்கு 188 ரன்கள் இலக்கு!

SL vs AFG, 2nd T20I: இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட சதீரா, மேத்யூஸ்; ஆஃப்கானுக்கு 188 ரன்கள் இலக்க
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News