ஐபிஎல் 2024: மார்ச் 22-இல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஐபிஎல் 2024: மார்ச் 22-இல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியாவில் தொடங்கப்பட்ட டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 தொடர் இதுவரை 16 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்து வருகிறது. இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் அதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News