ஐஎல்டி20 2024: டிம் டேவிட், ஃபசல்ஹக் ஃபரூக்கு அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!

ஐஎல்டி20 2024: டிம் டேவிட், ஃபசல்ஹக் ஃபரூக்கு அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்ற
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் ஐஎல்டி20 லீக் தொடர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News