எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!

எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!
சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. இது இந்திய ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத சோகமாக அமைந்தது. ஏனெனில் ஆரம்ப முதலே லீக் சுற்றில் அட்டகாசமாக விளையாடிய இந்தியா தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்றி எழுதியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News