NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!

NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்ற நியூஸிலாந்து அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு டுனெடின் நகரில் நடைபெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News