விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !

விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடர்ந்து 15ஆவது முறையாக சொந்த மண்ணில் வெற்றி கண்டது.
Advertisement
Read Full News: விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
கிரிக்கெட்: Tamil Cricket News