உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த டி காக்; ரசிகர்கள் அதிர்ச்சி!

உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த டி காக்; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிப்பதற்கு ஐசிசி கெடு விதித்திருந்தது. அதை தொடர்ந்து இன்று மதியம் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் தங்களுடைய லட்சிய முதல் உலகக் கோப்பையை வெல்வதற்காக தென் ஆப்பிரிக்கா 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை வெளியிட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News