எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!

எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News