நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!

நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
Advertisement
Read Full News: நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
கிரிக்கெட்: Tamil Cricket News