SA vs IND: பந்துவீச்சில் கலக்கிய பிரஷித் கிருஷ்ணா; பேட்டிங்கில் அசத்திய பிரதோஷ், ஷர்தூல்!

SA vs IND: பந்துவீச்சில் கலக்கிய பிரஷித் கிருஷ்ணா; பேட்டிங்கில் அசத்திய பிரதோஷ், ஷர்தூல்!
தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. இதில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News