மூன்றும் மூன்றாம் இடத்தில் சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!

மூன்றும் மூன்றாம் இடத்தில் சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை வெல்லும் வாய்ப்பை தழுவ விட்டது. இந்த போட்டியில் இளம் வீரர்களை நம்பி பிசிசிஐ தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது. ஆனால் இளம் வீரர்களின் திறமையை தென் ஆப்பிரிக்க ஆடுகளமும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும் கடுமையாக சோதித்து விட்டனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News