இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தியதோடு, தொடரையும் சமன் செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News