வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!

வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்களை சாய்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News