ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!

ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்த வருடத்தின் இறுதியிலேயே ஐபிஎல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. குறிப்பாக ஏலம் நடப்பதற்கு முன்பாகவே, ஏலத்தை விட தீவிரமான விஷயங்கள் நடைபெற்ற முடிந்துள்ளன. இப்படி நடைபெற்ற எல்லா விஷயங்களுக்கும் மையமாக மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இருந்து வருகிறது. இந்த அணியை சுற்றி நிறைய விவாதங்கள் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News