இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!

இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 405 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Advertisement
Read Full News: இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
கிரிக்கெட்: Tamil Cricket News