எங்களிடம் ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவர் உள்ளார் - விராட் கோலி குறித்து டிராவிட் சூசகம்!

எங்களிடம் ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவர் உள்ளார் - விராட் கோலி குறித்து டிராவிட் சூசகம்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்று விடுவார்கள். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இன்று கொல்கத்தாவில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News