ஐபிஎல் 2024: லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News