ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!

ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
Advertisement
Read Full News: ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News