கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னருக்கு சர்ஃப்ரைஸ் இருக்கு - பாட் கம்மின்ஸ்!

கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னருக்கு சர்ஃப்ரைஸ் இருக்கு - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8695 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒருநாள் போட்டிகளில் 161 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்களையும் குவித்திருக்கிறார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News