இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!

இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.
Advertisement
Read Full News: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News