நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!

நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
Read Full News: நான் உள்பட அனைத்து பேட்டர்கள் முன்னேற வேண்டும் - தீப்தி சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News