Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
தனது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்வையிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிரித்வி ஷா தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக பிரித்வி ஷா இருப்பார் என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் தொடரில் 7ஆம் வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை ஆயூஷ் பதோனி சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த ஜேக் ஃபிரெசர்!
கிரிக்கெட்டைப் பற்றிய விஷயத்தில் உலகிலேயே இங்கு நான் கொஞ்சம் வித்தியாசத்தை உணர்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் காண்போம்
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஆர்சிபியை பின்னுக்கு தள்ளியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement