கடந்த 2013இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி எடுத்த சதம் தனக்கு மிகவும் பிடித்தமானது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
அடுத்த வருடம் முதல் பாகிஸ்தானில் மகளிர் பி.எஸ்.எல். போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இது விராட் கோலியில் 100வது சர்வதேச டெஸ்ட் ஆகும். ...
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை முதல் நியூசிலாந்தில் தொடங்கவுள்ளது. ...
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஃபவாத் அஹ்மத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ...
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்காக உத்தேச பிளேயிங் லெவனை இப்பதில் பார்ப்போம். ...
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராவல்பிண்டியில் நடைபெறுகிறது. ...
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டுக்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். ...
ஐபிஎல் அணிகள் அனைத்தும் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வந்தாகவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. ...
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார். ...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது. ...