அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!

அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
சமீபத்டதில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணிக்கு சிறந்ததாக அமைந்தது. கடைசியாக 2020ஆம் ஆண்டு கோப்பையை வென்ற மும்பை அணி, அதன்பின் 3 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சீசனில் பிளே ஆஃப் வரை முன்னேறியும், குஜராத் அணியிடம் மோசமாக தோல்வியடைந்து வெளியேறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News