டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் இடம் என்பது சச்சின் டெண்டுல்கர் இல்லாத தனித்த இடம். அவருடைய இடத்தை இன்னொரு வீரர் இந்திய கிரிக்கெட்டில் இனி நிரப்புவது என்பது கடினமான காரியம். கங்குலி உடன் இணைந்து அறிமுகமான ராகுல் டிராவிட், பிற்காலத்தில் கங்குலி கேப்டன் ஆன பொழுது, துணை கேப்டனாக இருந்து கேப்டனுக்கும் வீரர்களுக்கும் நடுவில் பாலமாக அமைந்தார்.
Advertisement

Read Full News: டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!