எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!

எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
கிரிக்கெட்: Tamil Cricket News