என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!

என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே. எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். ஓய்வுக்குப் பின் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனது துல்லியமான ரிவ்யூக்கள் மூலம் கவனிக்க வைத்தார்.
Advertisement
Read Full News: என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
கிரிக்கெட்: Tamil Cricket News