AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!

AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
Advertisement
Read Full News: AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
கிரிக்கெட்: Tamil Cricket News