சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மெக் லெனிங்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லெனிங் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 31 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்காக 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மெக் லெனிங் 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்துள்ளார்.
Advertisement
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மெக் லெனிங்!
கிரிக்கெட்: Tamil Cricket News