AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!

AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News