அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றியில் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேத்தன் லயன் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த 3ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
Advertisement
Read Full News: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
கிரிக்கெட்: Tamil Cricket News