ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News