டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!

டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
Advertisement
Read Full News: டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
கிரிக்கெட்: Tamil Cricket News