பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!

பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!
இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியானது இன்னிங்ஸின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News