Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Tamil Editorial
By Tamil Editorial
Aug 03, 2025 • 10:15 PM

Tamil Editorial
By Tamil Editorial
August 03, 2025 • 10:15 PM

West Indies vs Pakistan 3rd T20I Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிர்ண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

WI vs PAK 3rd T20I Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
  • இடம் - லாடர்ஹில் கிரிக்கெட் மைதானம், ஃபுளோரிடா
  • நேரம்- ஆகஸ்ட் 4, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Central Broward Regional Park Stadium, Florida Pitch Report

இந்த டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 21 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 12 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 06 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 154 ரன்களாகவும், இங்கு அதிகபட்ச 245 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs PAK T20 Head To Head Record

  • Total Matches: 22
  • West Indies: 4
  • Pakistan: 16
  • No Result: 3

WI vs PAK 3rd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபகார் ஜமான், சாம் அயூப் (துணை கேப்டன்), ஹசன் நவாஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), முகமது நவாஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - குடகேஷ் மோட்டி, ஷஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம், ஷமர் ஜோசப்.

WI vs PAK Predicted Playing 11

West Indies Probable XI : அலிக் அதானாஸ், ஜுவல் ஆண்ட்ரூ, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், குடகேஷ் மோட்டி, கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஜோசப், அகில் ஹொசைன்.

Pakistan Probable XI : சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகர் ஸமான், முகமது ஹாரிஸ், சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, சுஃப்யான் முகீம்.

WI vs PAK 3rd T20I Dream11 Prediction, WI vs PAK Dream11 Team, WI vs PAK T20I Series, Fantasy Cricket Tips, WI vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, West Indies vs Pakistan

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports