தோனியின் நம்பிக்கை பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம் - ருதுராஜ் கெய்க்வாட்!

தோனியின் நம்பிக்கை பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News