ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!

ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் நேற்று நடந்தது. வெளிநாட்டில் அரங்கேறிய முதல் ஐபிஎல் ஏலம் இதுதான். 10 அணிகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட 77 இடங்களை நிரப்ப வேண்டி இருந்தது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!
கிரிக்கெட்: Tamil Cricket News