உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!

உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
துபாயில் கோலாகலமாக நிறைவு பெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News