ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News