மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐச
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி கௌரவித்து வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News