கரோனா தொற்றால் பதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!

கரோனா தொற்றால் பதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News